அணைக்கும் அடிக்கடியே;ஆரழுத்த மாற்றும்;
இணைக்கும் இருளும் எரியும்;-பிணைக்கும்
கரணம் பல நிலையாய்க் காட்டும்மின் வெட்டும்
சுரணையுள காதலும் சொல்!
சிலேடை விளக்கம்
அணைக்கும்-காதலால் - மின் வெட்டினால்
அழுத்தம் ஆற்றும் - அழுத்தம்மாற்றும்
இருளும் தகிக்கும் - இருளையும் வெப்பத்தையும் இணைக்கும்
அணைப்பின் வகைகள் - மின் வெட்டின் காரணம்
இணைக்கும் இருளும் எரியும்;-பிணைக்கும்
கரணம் பல நிலையாய்க் காட்டும்மின் வெட்டும்
சுரணையுள காதலும் சொல்!
சிலேடை விளக்கம்
அணைக்கும்-காதலால் - மின் வெட்டினால்
அழுத்தம் ஆற்றும் - அழுத்தம்மாற்றும்
இருளும் தகிக்கும் - இருளையும் வெப்பத்தையும் இணைக்கும்
அணைப்பின் வகைகள் - மின் வெட்டின் காரணம்
No comments:
Post a Comment